குடும்ப விசேஷம் ஒன்றில் குதூகலமாக நடைபெற்ற ஒரு நிகழ்வு எதிர்பாராத விதமாக ஒரு சங்கடமான சூழலில் முடிந்தது.
அங்கு அமர முயன்ற ஒரு பெண்ணின் பின்னால் இருந்த நாற்காலியை, ஒரு சிறுவன் விளையாட்டாக யாருக்கும் தெரியாமல் சட்டென இழுத்துவிட்டான்.
நாற்காலி பின்னால் நகர்ந்ததை கவனிக்காத அந்தப் பெண், அமர முற்படும்போது நிலைதடுமாறி தரையில் விழுந்தார்.
Family Function PEAK moment: Woman falls after a boy sneaks and pulls her chair away😭 pic.twitter.com/TTkU0H5zW8
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 16, 2026
“>
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே ஒரு நிமிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிறுவர்களின் இத்தகைய ஆபத்தான விளையாட்டுக்கள் விசேஷ நேரங்களில் தேவையற்ற காயங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் பெரியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
