என்னங்க கொடுமை இது? ஒரு கட்டு கீரைக்கு அமெரிக்காவுல நடக்குற அநியாயத்தை பார்த்தீங்களா? இந்தக் கீரை விலைய கேட்டா மயக்கமே வந்துடும்..‌ இணையத்துல ஒரே ரகளை..!!

அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கட்டு வெந்தயக் கீரை சுமார் 600 ரூபாய்க்கு ($7) விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியப் பெண் ஒருவர், அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெறும் 10 முதல் 20 ரூபாய்க்கு…

Read more

Other Story