தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம்…. 1 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக்கின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக…
Read more