பொதுப்பாதை தொடர்பான தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுக்காம்பட்டி களத்து வீடு பகுதியில் விவசாய துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்ராஜுக்கும் இடையே பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி தோட்டத்தில்…
Read more