வேற லெவெலில் சாதனை … கின்னஸ் ரெக்கார்ட் வெச்ச O.P.S… ஹேப்பி மோடில் சொன்ன வெல்லமண்டி!!
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநாடு நடத்துவதற்கு செலவு செய்த அத்தனை கோடி நீ என்கிட்ட குடுத்தனு வச்சிக்க… இந்திய லெவல்ல அருமை அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுடைய மாநாட்டை…
Read more