மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரைக்கும் 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதில் தகுதி வாய்ந்த பயனாளிகள்  பட்டியல் இறுதி  செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகையை திட்டம் குறித்து வரும் 11ம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலின்   இறுதிக்கட்ட ஆலோசனையில்  ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.