இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் – தமிழக அரசு!!
தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. மூன்று கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தியாகி இமானுவேல் சேகரனுடைய சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்…
Read more