“நீதிமன்றத்தை விட ஐஏஎஸ் அதிகாரி என்ன பெரிய ஆளா”… அப்போ நாங்களும் எங்க அதிகாரத்தை காட்டவா… வெளுத்து வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!!!
சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதாவது நீதிபதிகள் மாநகராட்சி ஆணையரின் சம்பளத்திலிருந்து 1 லட்சம்…
Read more