ஒருவர் உழைப்பால் மற்றவர் வாழ்வதும்.. முதுகில் ஏறி சவாரி செய்வதும் அரசியலில் நடக்கிறது… மறைமுகமாக BJPயை அட்டாக் செஞ்ச எடப்பாடி…!!
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, எடப்பாடி பழனிச்சாமி, ஒருவர் உழைப்பால் மற்றவர் வாழ்வதும், அடுத்தவர் முதுகில் ஏறி சவாரி செய்யும் நிலைமையும் அதிகரித்து விட்டது, தமிழகத்திற்கு நல்லது செய்வோம், உழைப்போம் என்று கூறிக்கொண்டு…. …
Read more