நெல்லையில் மீண்டும் ஜாதிய வன்கொடுமை சம்பவம்… பட்டியலின இளைஞ்சர் மீது தாக்குதல்…!!
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டியலின இளைஞர்கள் கடந்த 30ஆம் தேதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பரப்பரப்பு…
Read more