தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“குடை எடுக்க மறக்காதீங்க” இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை…. 9 மாவட்ட மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை….!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மாவட்டத்தின் பல…
Read more“ஆமாம்…. நான் ஆவேசப்பட்டுட்டேன் தான்” – சட்டசபை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதி அமைச்சர் மரியா வில்சன்….!!
சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் மரியா வில்சன் மொழியை மதத்துடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேரவையில் தான் ஆவேசமடைந்து விட்டதாக அவரே சுயமாக ஒப்புக் கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் அவரது பேச்சு பெரும் விவாதப் பொருளாக…
Read more