தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உணவு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஸ்வீட் மற்றும் காரம உள்ளிட்ட உணவு தயாரிப்புக்கு பொட்டலமிட்ட எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வைக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
“அரசு மருத்துவமனையில் அதிரடி விசிட்”… டோஸ் விட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி… சபாஷ் சொல்ல வைத்த சம்பவம்… ஆடிப்போன ராஜபாளையம்..!!
சமூக ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசல் விபத்து தொடர்பாகச் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாகக்…
Read moreBreaking: சென்னையை உலுக்கிய சூட்கேஸ் கொலை..! “ஏரியிலிருந்து மீட்கப்பட்டது தலை”… காதல் விவகாரத்தில் காதலி செய்த பயங்கரம்… அதிர்ச்சி பின்னணி…!!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாமல் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட நபர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி (28) என்பதும், அவர் காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதும் போலீசாரின் அதிரடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.…
Read more