விராட் கோலி vs நவீன் உல் ஹக்…. பழைய சண்டை நினைவிருக்கிறதா?….. ஆவலுடன் ரசிகர்கள்.!!
இன்று விராட் கோலி – நவீன் உல் ஹக் இடையேயான போட்டி எப்படி இருக்கபோகிறது? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 9வது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ளது.…
Read more