விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ரவி ஹெரத் தெரிவித்துள்ளார்.