டிடிவி காலில் கிடந்து… நத்தை போல ஊர்ந்த… ”எடப்பாடி” துரோகத்திற்கே கிரேட் மார்க்… எகிறி அடித்த OPS டீம்!!
ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்ஜி அவர்கள் பேசும் போது, இல்லாத பதவியை… செல்லாத பொதுக்குழுவில் … தனக்குத்தானே போட்டுக்கொண்டு திரிகின்ற பொல்லாத பயந்தாங்க இந்த பழனிசாமி. துரோகமே பிறப்பு, துரோகமே வளர்ப்பு, …
Read more