அதிமுக தலைவர்களையும் ஜெயலலிதாவையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடர முடியும் என்று நேரிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை சமீபத்தில் ஜெயலலிதாவையும் ஊடல் முதல்வர் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி குறித்தும் சில கருத்துக்களை இவர் தெரிவித்தார்.

இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் மோதல் நீடித்தது. இதனால் தேர்தலுக்கு முன்னர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கிறார். இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றது.