டி20 உலகக் கோப்பைக்கு கே.எல். ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராகுல் தொடக்க ஆட்டக்காரர். ஆனால் எங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை. பந்த் மற்றும் சாம்சன் சரியான தேர்வு என்று நாங்கள் உணர்ந்தோம். சாம்சனால் எந்த நிலையிலும் சிறந்து விளங்க முடியும். அணிக்கு யார் தேவை என்று பார்த்தோம்.

யார் சிறந்தவர் என்பதைப் பற்றியது அல்ல. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.