“டி20-யை இனி கிரிக்கெட்னு கூப்பிடாதீங்க….!” பஞ்சாப் கிங்ஸ் கோச் ரிக்கி பாண்டிங் கொடுத்த ஷாக்கிங் அட்வைஸ்…. காரணம் என்ன தெரியுமா….??

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் புகழ்பெற்ற கேப்டனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஒரு விசித்திரமான ஆலோசனையை வழங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டை ‘கிரிக்கெட்’ என்று அழைக்கக் கூடாது என்றும், அதை வெறுமனே ‘டி20’ என்று…

Read more

Other Story