கன்னி ராசிக்கு…. பணம் வரவு அதிகரிக்கும்…. திருமண முயற்சியில் வெற்றி….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று வரவு செலவு கணக்குகளை சரிவர பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கவனமாக கையாளுங்கள். தாயின் அன்பு உங்களுக்கு பலமாக அமையும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும்.…
Read more