மேஷம் ராசி அன்பர்களே

இந்த நாள் மகத்துவமான நாளாக இருக்கக்கூடும். முயற்சிகளுக்கு பின்னர் சில காரியங்கள் வெற்றி பெறும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவாக இருப்பீர்கள். காரியங்கள் கச்சிதமாக கைகூடும். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு    கிடைக்கும் . முயற்சி செய்தால் எளிமையாக வெற்றி பெற முடியும்.

இன்று அலைபேசி வழியே ஆச்சரியப்படும் தகவல் வரும். புதிய வாகனம் வாங்கும் சூழல் உள்ளது. வீடு கட்டும் முயற்சி வெற்றியைக் கொடுக்கும். தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்க முடியும். பெண்கள் மகிழ்ச்சிமிக்க நாளாக அமைத்துக் கொள்ள முடியும். இஷ்டப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண செயற்கை உண்டாகும்.

இன்று மாணவர்கள் சிறந்த வேலைகளை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : வெள்ளை மற்றும் நீல நிறம்