ரிஷப ராசி அன்பர்களே,

இன்று முன்கோபத்தை தவிர்த்து எந்த பணியில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். சகோதர வழியில் முன்னேற்றம் ஏற்படும். திட்டம் தீட்டி பணிகளை முடிப்பீர்கள். அடுத்தவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். நட்பால் நல்லது நடக்கும். இந்த நாள் இன்னல்கள் ஓரளவு தீரும். வரவு திருப்திகரமாக இருக்கும், கொடுக்கல் வாங்கலை ஒழுங்குப்படுத்திக் கொள்வீர்கள்.

இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பிள்ளைகளிடம் பாசமாக இருப்பது நல்லது. பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெண்கள் இஷ்ட தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவீர்கள். நட்பால் நல்லது ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். பெண்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை அமையும்.

இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்