மிதுனம் ராசி அன்பர்களே

இன்று புது முயற்சிகளால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பயணம் நல்ல பலனை ஏற்படுத்திக் கொடுக்கும். நண்பர்கள் பணத்தேவையை பூர்த்தி செய்து கொடுப்பார்கள். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். முயற்சியால் காரியங்களில் வெற்றி காணலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும்.

இன்று பெண்கள் இந்த நாளை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உற்சாகமான நாளாகவே அமையும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் பெருமையுடன் இருப்பீர்கள் நட்புடன் அனைவரிடமும் பழகுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் சுலபமாக ஜெயிக்க முடியும். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  கிழக்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் நீல நிறம்