கடக ராசி அன்பர்களே

இன்று நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்வீர்கள். செய்யும் தொழிலே அற்புதமாக செய்து முடிப்பீர்கள். நேற்று ஏற்பட்ட பிரச்சனைக்கு இன்று நல்ல முடிவு கிடைக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல்  ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் ஏற்பட்ட சின்ன சின்ன கருத்து வேறுபாடு அகலும்.

இன்று கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள். பொறுமைக்கு கட்டுப்பட்டவராக இருப்பீர்கள். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும். பெண்களுக்கு மன அழுத்தம் சரியாகும். காரியங்கள் வெற்றி அடையும். கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள். அக்கம் பக்கத்தில் நற்பெயர் பெறுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும். கலைத்துறையில் கண்டிப்பாக வெற்றி இருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  நான்கு மற்றும் ஆறு

அதிஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் நீல நிறம்