மீனம் ராசி அன்பர்களே,

இந்த நாள் கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் விலகிச் செல்லும் நாள். இன்று   குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் சூழல் உள்ளது. வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். திடீர் பணவரவு வரக்கூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உருவாகும். உற்சாகமாக பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

இன்று காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். வெற்றிக்காக கடினமாக உழைப்பீர்கள். புதிய நட்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தடைப்பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும்.  சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்கு இந்த நாள் கனவுகள் மேம்படும் நாள் என்றே சொல்லலாம்.

இன்று தைரியமாக எதுவும் செய்வீர்கள். இன்று மாணவர்கள் விளையாட்டு சிறையில் சாதிப்பீர்கள். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும். என்ற எண்ணம் இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : பச்சை மற்றும் பழுப்பு நிறம்