மகரம் ராசி அன்பர்களே,

இன்று நம்பிக்கையுடன் நடைபெறும் நாள். காரியங்கள் அற்புதமாக கைகூடும். நல்லவர்களின் தொடர்பு அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர்களை விசயத்தில் தலையிட வேண்டாம். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். நிம்மதியான உறக்கம் ஏற்படும். சந்தோஷம் மிகுந்த நாளாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.

பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்று இயல்பாக நடந்து கொள்வீர்கள். காரிய வெற்றிக்கு கடுமையாக போராடுவீர்கள். திறமை வெளிப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று பெண்களுக்கு முயற்சியால் வெற்றி உண்டு. சூழ்நிலையை தெரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டு துறையில் சாதிப்பீர்கள்.இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக படைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்