சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று சிலர் உங்களை சுயநலத்துடன் அணுகுவார்கள். தொழில் வியாபாரம் மாற்றம் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவீர்கள். அனுசரித்து செல்வது நல்லது. முன்னேற்றமான வாழ்க்கையை இன்று அமைத்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத மேன்மை உண்டாகும்.

நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பெண்களின் கோரிக்கை நிறைவேறும். உற்சாகமாக காணப்படுவீர்கள். இந்த நாளை அற்புதமாக கொண்டாட முடியும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று மாணவர்கள் தைரியமாக செயலில் ஈடுபட வேண்டும்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும். பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும். பாடங்களில் குழப்பம் இருந்தால் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்