தனுசு ராசி அன்பர்களே

இன்று சொன்ன சொல்ல எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். அனைவரும் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வாக்குறுதிகள் பூர்த்தியாகும். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். பிரச்சனைகள் எதுவும் இல்லை. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனை ஓரளவுக்கு சரியாகும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இன்று உங்கள் திறமையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வேற்று மொழி பேசும் நபரால் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இன்று பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு கண்டிப்பாக கிடைக்கும்.

இன்று மாணவர்கள் பெரியவர்களை மதிக்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துங்கள். தேர்வுக்கு தயாராக பாருங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் எடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிர்ஷ்ட எண்   : இரண்டு மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்   :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்