விருச்சிகம் ராசி அன்பர்களே

இன்றும் செய்யும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயக்கும்படி நடந்து கொள்வீர்கள். நீங்கள் நினைத்தது சிறப்பாக நடக்கும். மற்றவர்கள் எல்லா வகையிலும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எதை நினைத்தும் கோபப்பட வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

இன்று வீன் அலைச்சலை ஏற்படுத்திய விஷயங்கள் வெற்றியை கொடுக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பழைய பாக்கியங்களை வசூல் செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும் உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகும்.இன்று  பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளை செய்து முடிப்பீர்கள். இன்று யோகமான நாளாக உள்ளது.

இன்று மாணவர்கள் சிறந்த செயல்களை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். திறமைகள் மூலம் முன்னேற்றம் இருக்கும்.மாணவர்கள் இன்று   விளையாட்டுத்தனமாக செயல்படுவார்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்