“நாளை தவறவிடக்கூடாத நாள்….!” ஆடி செவ்வாயில் மறக்காமல் இதைச் செய்தால் வீட்டில் சுபகாரியம் கைகூடும்‌…. திருமணத் தடை நீங்கி மாங்கல்ய பாக்கியம் தரும்…..!!!!

திருமணத் தடைகளை நீக்கி, நன்மைகளைத் தரக்கூடிய மிகச் சக்திவாய்ந்த வழிபாடாக ஆடி செவ்வாய் வழிபாடு கருதப்படுகிறது. நவகிரகங்களில் செவ்வாய் பகவானோடு நேரடித் தொடர்புடையவர் ஸ்ரீ முருகப்பெருமான் என்பதால், செவ்வாய்க்கிழமை விரதம் அவருக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அல்லது…

Read more

Other Story