“வீட்டுக்குள்ள குழந்தை சத்தம் கேட்கணுமா….?”ஆடிப்பூரம் அன்னைக்கு கோயிலுக்குப் போய்…. இதை வாங்கிட்டு வாங்க…. உங்க தலையெழுத்தையே மாத்தும்…. ஆன்மீக ரகசியம்….!!

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் அம்பாளுக்கு நடத்தப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம் ஆகும். இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாத பூர நட்சத்திரத்தில் தான் அம்பாள் தோன்றியதாகவும், ஆண்டாள் அவதரித்த நாளும்…

Read more

Other Story