கும்பம் ராசி அன்பர்களே,

இன்று பொன்னான நாளாக அமைத்துக் கொள்வது உங்கள் கைகளில் உள்ளது. அடுத்தவர்களிடம் உரையாடும் போது கவனமாக இருங்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பொருளாதாரத்தை கண்டிப்பாக சீர்படுத்திக் கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். கோபங்களை மட்டும் தவிர்த்து விட்டு பணிகளை சிறப்பாக செய்ய பாருங்கள். அடுத்தவர்களை குறை கூற வேண்டாம்.

ரகசியத்தை பாதுகாப்பது நல்லது. யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். இன்று உரையாடும் போது கவனமாக இருங்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். கனவுகள் நினைவாகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பண வரவு சீராகும். இன்று பெண்கள் நம்பிக்கையுடன் செயல்களை செய்து முடிப்பீர்கள்.

இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். முன்னேற்றம் கண்டிப்பாக வரக்கூடும். இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். வெற்றிக்காக கடுமையாக உழையுங்கள். கல்விக்காக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்