கன்னி ராசி அன்பர்களே,

இன்று எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். மங்கள நிகழ்சிகளில் பங்கு கொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட் சேர்க்கை ஏற்படும். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சீரான நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதிக சிரமங்களை சந்தித்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டுக்கள் இருக்கும். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள்.

இன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நிறைவேறும் நாள் என்று சொல்லலாம். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். பெண்கள் தைரியமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

இன்று மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேசுங்கள். வெற்றி பெறும் சூழல் பிரகாசமாக உள்ளது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்