துலாம் ராசி அன்பர்களே,

இன்று ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான மாற்றத்திற்கு வழி அமைத்துக் கொள்ள முடியும். உழைப்பால் உயரும் நாள் என்று சொல்லலாம். பண வரவு சீராக இருக்கும். பொறுப்புகளை தட்டி கழிக்க வேண்டாம். எந்த வேலையும் நீங்கள் தவறாமல் செய்வது நல்லது.

யாரையும் அனுசரித்து செல்வது மிக மிக உத்தமம். உடன் பணிபுரிபவர்களால் அனுசரணையான சூழல் இருக்கும். பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அலட்சியமும் காட்ட வேண்டாம். பெண்கள் சமையலின் போது கவனமாக இருங்கள். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும்.

தேவைகள் நிறைவேறும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருங்கள். விளையாடும் போது கவனம் தேவை. பேச்சு குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். அது வெற்றியை கொடுக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்