விருச்சிக ராசிக்கு…. ஆரோக்கியம் சீராகும்…. கோபம் வேண்டாம்….!!
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தாமதமான பணிகள் விறுவிறுப்பாக செல்லும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மனம் மகிழ்ச்சியுடன்…
Read more