மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று மனக்கவலை ஓரளவு சரியாகும். தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவை சமாளிக்க முடியும். வாழ்க்கை துணை வழியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் யோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு ஏற்படும். பாராட்டுக்கள் குவியும்.

வியாபாரத்தில் புதிய திருப்பம் ஏற்படும். போட்டிகள் பொறாமைகள் விலகும். காரிய தடையால் மனக்குழப்பம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்கள் இன்று மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சமையலின் போது கவனமாக இருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம்.

சந்திராஷ்டம முடியும் வரை பொறுமையாக இருங்கள். இன்று மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிக்க வேண்டும். ஆசிரியரிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். விளையாடும் போது கவனம் தேவை. இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்