கன்னி ராசி அன்பர்களே,

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி கலைக்கட்டும் நாள் என்று சொல்ல முடியும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி மிக்க நாளாக கண்டிப்பாக அமைத்துக் கொள்ள முடியும். உடல்நலம் சீராகும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. சமாளித்து வெற்றி பெற முடியும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். லாபத்தை சீராக பெருக்கிக் கொள்ள முடியும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள்.

வெற்றியை சுலபமாக அனுபவிக்க முடியும். பணவரவு கூடும். அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்கை வேண்டும். மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். அனுகூலமான நாள் என்று சொல்ல முடியும். வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். கெட்ட சகவாசங்களை விட்டு விடுங்கள். பெண்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். திறமையால் வெற்றி பெற முடியும்.

இன்று மாணவர்கள் எல்லோரிடமும் கவனமாக இருப்பது நல்லது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையில் ஆர்வம் செல்லும். மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றுக்கொள்வது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்