ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும். வரவுக்கு மிஞ்சிய செலவு உருவாகும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். இன்று நல்லது கெட்டதுகளில் பங்கேற்பீர்கள். நிர்வாகம் உங்களுக்கு சிறப்பாக கை கொடுக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம்.

கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றுவீர்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் உயரும். நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். சொகுசான வாழ்க்கை வாழ முடியும். இன்னல்கள் தீந்து நிம்மதி அதிகரிக்கும். இன்று பெண்களுக்கு நல்ல சிந்தனை வெளிப்படும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.

மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திருமண வரன்கள் அமையும். இன்று மாணவர்கள் எந்த பிரச்சனையும் தெளிவாக அணுகி வெற்றி கொள்வீர்கள். தடைகளை உடைத்தெறிந்து கல்வியில் வெற்றி பெற முடியும். உயர்கல்வியில் சாதிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 1, 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்