மீனம் ராசி அன்பர்களே,

இன்று தைரியமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா வளமும் நலமும் பெருகும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றி பெறும். நிதானமாக பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

முயற்சியால் வெற்றி பெற முடியும். நல்ல நட்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நீடிக்கும். செயல்களில் இருந்த தடைகள் விலகும் பண வரவு சீராக இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். உங்களுக்கு மன அழுத்தம் விலகும். கவலைகள் நீங்கும்.

மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பீர்கள். கவலைகளை மறந்து செயல்படுவீர்கள். புதுப்புது யோசனைகள் தோன்றும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்