தனுசு ராசி அன்பர்களே,

இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். பொறுமையாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். இனிய செய்திகள் வீடு தேடி வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பொது வாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொள்வீர்கள். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். சிலரின் நட்பு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த செல்வது நல்லது.

கொடுக்கல் வாங்கலை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னல்கள் தீர்ந்துவிடும். தாராள தன வரவு இருக்கும். நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்ட வேண்டாம். பொறுமையாக செயல்படுவது நல்லது. காலையில் மட்டும் சுறுசுறுப்பாக செயல்படுங்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியான நாளாக தான் உள்ளது. இன்று மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு துறையில் சாதிப்பீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்