மேஷம் ராசி அன்பர்களே,

இன்று சிலர் பயனற்ற வகையில் உங்களிடம் பேசுவார்கள். சொந்த பணியில் அக்கறை கொண்டு விலகி இருப்பது நல்லது. எதையும் சிந்தித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்டவர்களை சரி செய்வீர்கள். சராசரியான விதத்தில் பண வரவு இருக்கும் வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக இருங்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். இன்று பெண்களுக்கு முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும்.

கல்வியில் ஜெயிக்க முடியும். பாடங்களில் சந்தேகம் இருந்தால் தெளிவு படுத்திக் கொள்வது நல்லது. பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்