சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். நல்ல விஷயங்கள் மூலம் நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மாற்று இனத்தவரின் உதவி கிடைக்கும் கடல் தாண்டி செல்ல போட்ட திட்டம் வெற்றி பெறும்.

வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். பழி சொல்லில் இருந்து தப்பிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். நேர்மையாக செயல்பட முடியும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்