கன்னி ராசி அன்பர்களே,

இன்று நேர்பட பேசுவீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். கூட்டு தொழிலில் லாபம் ஏற்படும். வெளி வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வீன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். போட்டி பொறாமைகள் விலகும். பயம் வேண்டாம். தொழில் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.

முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். மகிழ்ச்சியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பெண்கள் சுய தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். கெட்ட சகவாசங்களை விட்டு விடுங்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்