மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று நல்லவரின் நட்பு கண்டிப்பாக உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கண்டிப்பாக வரக்கூடும். கிடைக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியத்தடை ஏற்பட்டது சரியாகும்.

திறமையால் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். மன அழுத்தம் சரியாகும். இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.

நம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றியை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. வரும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்துங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்