இன்று (14.04.2024) 30-வது நாளாக மாற்றமில்லை… பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் இதோ…!!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம்…
Read more