தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகர் வருண்  தவானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக சமந்தா இருக்கிறார். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.