சற்றுமுன் : மொத்த குடும்பமும் உயிரிழப்பு…!!
ஏற்காடு அடிவாரம் சாலை இந்திரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பமும் விஷம் அருந்தி தற்கொலை செய்தது…
Read more