வடக்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் இன்ஜினியர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 323 பணியிடங்கள் நிரப்பப்படும்.

பணியிடங்கள்: ஒர்க்ஸ், மெக்கானிக்கல், டீசல், எலக்ட்ரிக்கல், ஃபிட்டர், சிக்னலிங் மற்றும் பிற துறைகளில் காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 28

https://www.rrcnr.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.