அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 இடங்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.08.2023 முதல் 18.09.2023 வரை ஆன்லைனில் பதிவு செய்யவும்.
பணியின் பெயர் : டிரைவர் மற்றும் கண்டக்டர்
மொத்த காலியிடங்கள் : 685
வேலை இடம் : தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.arasubus.tn.gov.in செல்லவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தகுதியைச் சரிபார்க்கவும்.