ஒவ்வொரு இந்தியனும் ஆவலுடன் காத்திருக்கும் வரலாற்று நிகழ்வு இன்னும் சில மணி நேரங்களில் நிகழவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த முக்கியமான நிகழ்வின் நேரலையை பின்வரும் ஊடகங்களில் பார்க்கலாம்.

ISRO இணையதளம் ISRO YouTube சேனல்

ISRO Facebook பக்கம் DD நேஷனல் டிவி

சேனல் நேஷனல் ஜியோகிராஃபிக் டிவி சேனல்

Disney+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் நாளை மாலை 5.20 மணி முதல் ஒளிபரப்பாகும்.