உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.

அந்தவகையில்  விரைவில் HD குவாலிட்டியுடன் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அனுப்ப முடியும் என்ற புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடானது இன்னும் வெளியாகவில்லை.